காரணம் எழுத்து என்ற பேரில் வந்து விழும் குப்பைகள்,தமிழ் தடுமாறும் தரம் தாழ்ந்த கட்டுரைகள்.எளிய தமிழில் அடுத்த தலைமுறை ஆர்வமுடன் படிக்க எழுதுவது அருகி வருவது போனற காரணங்கள்.
இனி நேரம் ஒதுக்கி இந்த வலைப்பதிவு புதிதாக்கப்படும்.
என்னைப் பற்றி தெரிந்து கொள்ள
அன்புடன்
சந்திரிகா சுப்ரமண்யன்
No comments:
Post a Comment